கேரள மாநிலத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் உரசி விழுந்ததில், பைக்கில் இருந்த ஒருவர் உயிரிழப்பு
கேரள மாநிலத்தில் அடுத்தடுத்து வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற பைக், பேருந்தின் பக்கவாட்டில் மோதி விழுந்ததில், தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
கொல்லம் - காஞ்சிரப்பள்ளி சாலையில் உள்ள பேட்டை பகுதியில் பைக்கில் சென்ற இரு இளைஞர்கள், விபத்தில் சிக்கினர். எதிர்திசையில் வந்த காரின் முன்பு விழுந்த இருவரில் ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் காயத்துடன் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Comments