நாளை முதல் புதுச்சேரி - கடலூர் இடையே போக்குவரத்து தொடங்கும் எனத் தகவல்

0 503

மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, புதுச்சேரி இடையார்பாளையம் அருகே உள்வாங்கிய ஆற்றுப்பாலத்தின் சீரமைப்புப் பணிகளை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பாலம் சீரமைப்புப் பணி காரணமாக புதுச்சேரி - கடலூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் திரும்பிவிடப்பட்டுள்ளது. இன்று சீரமைப்புப் பணிகள் முடிந்து நாளை முதல் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments