கட்டி அணைத்து முத்தமிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மறு முத்தமிட்டு மகிழ்ந்த அமைச்சர் காந்தி
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில்நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அமைச்சர் காந்தி பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அமைச்சரைக் கட்டி அணைத்து முத்தமிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மறு முத்தமிட்டு அமைச்சர் காந்தி மகிழ்ந்தார்.
Comments