9 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுச்சேரி மீனவர்கள்
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் இருந்த புதுச்சேரி பகுதி மீனவர்கள் 9 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்று திரும்பினர்.
கடலுக்குள் அடித்து வரப்பட்ட மரம், செடி, பிளாஸ்டிக் கழிவுகளால் வலைகள் அறுந்து சேதம் அடைந்ததாகவும், போதுமான அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
Comments