ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறைந்த ஏரிகள்

0 378

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பிய நிலையில், கல்லூர் ஏரி, பரசனேரி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறிய வெள்ளம் ஊத்தங்கரையை சூழ்ந்துள்ளது.

பரசனேரி ஏரி நிரம்பி சேலம் - திருப்பத்தூர் சாலையில் வெள்ளம் பாய்வதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

முனியப்பன் கோயில் அருகே உள்ள மேம்பாலத்தின் மேலும் வெள்ளம் செல்வதால், ஊத்தங்கிரி - கிருஷ்ணகிரி சாலை உள்பட பல்வேறு கிராம சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY