சேலம் மாநகர பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையில் 3 வீடுகள் இடிந்து சேதம்
சேலம் மாநகர பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக டி. பெருமாபாளையம் ஊராட்சியில் மழைநீரில் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
வீட்டிலிருந்த பொருட்கள் சேதமடைந்தன. மேலும் இந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரை உடையும் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Comments