அரசிடம் தொலைநோக்கு பார்வை இல்லை - பிரேமலதா
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திண்டிவனத்தை பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்டவற்றை தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா வழங்கினார்.
தொலைநோக்கு பார்வையோடு சாலை, பாலங்கள் அமைக்காததே தற்போதைய பாதிப்பிற்கு காரணம் என தெரிவித்த பிரேமலதா மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
Comments