செஞ்சி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து பல ஏரிகளில் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

0 206

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு, சத்தியமங்கலம் வராக நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்கு மழை நீர் புகுந்துள்ளது. செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அனைத்து வாகனங்களும் சேத்பட் வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments