ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோரைக் கடித்த தெருநாய்கள்

0 180

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோர் தெருநாய்க்கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பெரியார் நகர், ஆவரங்காடு ,காந்திபுரம், நான்காவது கிராஸ்,  ஆர்.எஸ் ரோடு சாலை என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 வயது சிறுவன் முதல், முதியவர்கள் வரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. நகராட்சி நிர்வாகத்தினர் நீண்ட போராட்டத்துக்குப் பின் ஒரு சில நாய்களைப் பிடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments