நடைபயிற்சி சென்றவர் சரமாரியாக வெட்டிக் கொலை ..
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆறுவழிச்சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த ரமேஷ் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
அவிநாசி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் வழியிலேயே உயிரிழந்தார்.
கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த ரமேஷ், யாரால், எதற்காகக் கொல்லப்பட்டார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments