கனமழையின் எதிரொலி - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை ..

0 1618

கனமழையின் எதிரொலி - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை ..

புதுச்சேரியில் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 புதுச்சேரியில் நாளை  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

அதிகனமழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விடுமுறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

அதிகனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்

கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

அதிகனமழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விடுமுறை அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments