வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கனமழையால் நெற்பயிர்கள் சேதம்..
வேலூர் மாவட்டம்,காட்பாடியை அடுத்த மேல்பாடி சிவபுரத்தில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
சென்னை - பெங்களூர் அதிவிரைவு சாலை பணிகள் நடந்து வருவதால், வயல்களில் இருந்து தண்ணீர் வடிந்து வெளியேறும் கால்வாய் அடைபட்டதே விளைநிலங்களில் தண்ணீர் தேங்க காரணமென விவசாயிகள் கூறி உள்ளனர்.
Comments