கோவையிலிருந்து திருப்பதிக்கு சென்ற சொகுசு பேருந்து கவிழ்ந்தது

0 443

கோவையிலிருந்து திருப்பதிக்கு சென்ற சொகுசு பேருந்து, குமாரபாளையம் அருகே கவிழ்ந்ததில் 25 பேர் காயமடைந்தனர்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்துவரும் நிலையில், ஓட்டுநர் தாழ்வானப் பகுதியிலிருந்து மேடான பகுதி மீது ஏற்றியபோது, பேருந்து பிரேக் டவுன் ஆகி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

நெடுஞ்சாலையின் குறுக்கே பேருந்து கவிழ்ந்ததால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments