நெல்லை பெருமாள் குளம் கிராமத்தில் வீதியில் நடமாடும் கரடி
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெருமாள் குளம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று இரவு நேரத்தில் தெருக்களில் நடமாடி வருவதால் அப்பகுதிவாசிகள் பீதி அடைந்துள்ளனர்.
கரடி சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments