கழுவெளி தரைப்பாலம் மூழ்கியதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் கழுவெளி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இதனால், ஓமிப்பேர், கிளாப்பாக்கம், ஆட்சிப்பாக்கம், ஊரணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மரக்காணம், புதுச்சேரி நகரங்களுக்கு 20 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments