வங்க கடலில் புயல் உருவாகுவது எப்போது? - வானிலை மையம் விளக்கம்

0 262

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 28 ஆம் தேதி மாலை முதல் 29-ஆம் தேதி காலைக்குள் பெங்கல் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பின்னர், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம்,  புதுச்சேரி கடலோரப்பகுதிகளில், காரைக்காலுக்கும் -மாமல்லபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுவிழந்து கரையைக் கடக்கக்கூடுமென வானிலை மையம் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments