ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம்

0 170

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே என்.பில்ராம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடம் முற்றிலும் சிதிலம் அடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளியின் மேற்கூரையில் இருந்து கான்கிரீட் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. மாற்று இடத்தில் பாதுகாப்பான முறையில் வகுப்புகளை நடத்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments