பெட்ரோல் நிலையத்தில் செல்போனைப் பறித்து தப்ப முயன்ற ஓட்டுநர்

0 246

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பெட்ரோல் பங்கில், ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது வாகனத்திற்கு டீசல் நிரப்பிய பின், QR கோர்டில் ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது போல் காட்டிவிட்டு, பெட்ரோல் பங்க் ஊழியரின் செல்போனை, வாகன ஓட்டுநர் பறித்துச் சென்றார்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஊழியர், கம்பியை கையில் எடுத்தப்படி துரத்திச் சென்று, வண்டி கண்ணாடி உடைபடும் என எச்சரிக்கை விடுத்ததால், செல்போனை கொடுத்துவிட்டு அந்த ஓட்டுநர் தப்பிச் சென்ற காட்சிகள், அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments