பாம்பன் கடல் பகுதியில் சூறைக்காற்றில் செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி நிறுத்தி சோதனை

0 276

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையடுத்த பாம்பன் கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்கு பாலத்தை சூறைக்காற்று வீசும் சமயத்தில் ஒரு மணி நேரம் தூக்கி சோதனை நடத்தப்பட்டது.

சூறைக்காற்றின்போது தூக்குப்பாலத்தை மேலே தூக்கினால் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக ரயில்வே

அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் பாலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments