திருப்பூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள படகு குழாம்..!
திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் படகு, துடுப்பு படகு, பெடல் படகுகள் மற்றும் பூங்கா, குழந்தைகள் விளையாடும் மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குளத்தின் நடுவிலுள்ள தீவில் தங்கும் வெளிநாட்டு பறவைகளை காணும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படகு குழாம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Comments