விஜய் பேசியது தவறு - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்..

0 565

ஒரு மாவட்டச் செயலாளர் கூட நியமிக்கப்படாத நிலையில், கட்சியின் ஆரம்பத்திலேயே கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசியதே தவறு என்று, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் கட்சியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வருவோர் எல்லாம் கட்சியின் தொண்டர்கள் என்று சொல்லிவிட முடியுமா என்றும், விஜய் மாநாட்டில் கொங்கு மாவட்டங்களை விட, வட மாவட்டங்களில் இருந்துதான் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments