பித்தளை குவளைக்குள் சிக்கிச் கொண்ட 5 வயது சிறுமி - மீட்ட தீயணைப்புத்துறையினர்

0 550

திருவண்ணாமலை மாவட்டம் மேலப்பாளையம் கிராமத்தில் பித்தளை குவளையில் சிக்கிக் கொண்ட 5 வயது சிறுமியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சிவா என்பவரின் மகள் தனுசுயா குவளைக்குள் 2 கால்களையும் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால்கள் சிக்கிக்கொண்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் பித்தளை தவளையை வெட்டி சிறுமியை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments