காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது..தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

0 990

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

தாழ்வு மண்டலம் மேலும் வலுபெற வாய்ப்பு.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது - வானிலை மையம்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்றது - வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்பு - வானிலை மையம்

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு

28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments