நானும் என்.சி.சி. மாணவர் தான் - பிரதமர் மோடி பெருமிதம்..

0 759

மனதின் குரல் ரேடியோ உரையில் பேசிய , பிரதமர் மோடி 180 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கயானாவுக்குச் சென்ற நிலையில், அங்கு குட்டி இந்தியாவே வசிப்பதாகவும், கயானா அதிபர் இர்பான் அலி கூட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் என்றும் கூறினார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஓமன் நாட்டுக்கு சென்று பல நூற்றாண்டுகளாக அங்கு வசிப்பதாகவும், குறிப்பிட்டார்.

சென்னையில் செயல்படும் பிரக்ரித் அறிவகம் என்ற தனியார் நூலகம், மாணவர்களுக்கு புத்தகங்களின் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments