மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை.. விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா விற்ற கும்பலை கைது செய்த போலீஸ்

0 715

காரைக்காலை அடுத்த நிரவி பகுதியில் தங்கும் விடுதியில் வைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 8 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ரகசியத் தகவலின் பேரில் சென்ற அவர்களை மடக்கிய போலீசார், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா, 7 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்கள், எடைபோடும் கருவி, பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments