கிராம சபைக் கூட்டத்தில் தலைவர்-துணைத்தலைவர் வாக்குவாதம்.. நிதியைப் பிரிப்பது மற்றும் முந்தைய ஊழல்கள் குறித்து மாறிமாறி குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தில் கிராம சபை கூடும் முன்னரே நிதிப் பங்கீடு தொடர்பாகவும் முந்தைய ஊழல்கள் தொடர்பாகவும் ஊராட்சி மன்றத் தலைவரும் துணைத் தலைவரும் மாறி மாறி குறை சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற அதிகாரிகள், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமலேயே வெளியேறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Comments