வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..

0 576

வேலூரில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து 20 மாவட்டங்களை சேர்ந்த 250 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இன்றும் போட்டிகள் நடைபெறுகின்றன.

4 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments