போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை

0 571

16 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 61 வயது முன்னாள் ராணுவ வீரர் சேகருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த மாணவி கடந்த 2022 ஆம் ஆண்டு 7 மாத கர்ப்பம் அடைந்த நிலையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சேகர் மீது புகாரளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments