14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் - இராணுவ வீரர் தலைமறைவு

0 437

கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் அருகே 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இராணுவ வீரர் தலைமறைவான நிலையில், புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டி சிறுமியின் பெற்றோரை தொந்தரவு செய்த ராணுவ வீரரின் தாய் மற்றும் சகோதரியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூன் மாதம் இச்சம்பவம் நடந்த நிலையில், இராணுவ வீரர் ஜெர்சோன் மீது சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தாய் விஜயகுமாரி, சகோதரி ஆன்சிலின் வின்சி ஆகியோரை கைது செய்த போலீசார் ஜெர்சோனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments