தமிழக மின்வாரியத்திற்கும், அதானி குழுமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், அதானி குழுமத்திற்கும் எந்தவித வணிக ரீதியிலான தொடர்புகளும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.
கரூரில் 6.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் காமராஜர் மார்க்கெட் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மின்வாரியம், மத்திய மின்சாரத் துறை அமைப்போடுதான் ஒப்பந்தம் செய்து உள்ளது என்றார்.
Comments