சாதம் வடித்த போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து - சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு..

0 727

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் சாதம் வடிக்கும் போது சூடான கஞ்சி மேலே ஊற்றிக்கொண்ட பீகார் தொழிலாளியின் 16 வயது மகள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 14-ஆம் தேதி அடுப்பில் இருந்து பெரிய பாத்திரத்தில் சாதத்தை வடித்தபோது கை தவறி சிறுமி நந்தினி மீது சாய்ந்துள்ளது.

பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தினி, 6 நாளுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments