கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது

0 840

கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பல்லடம் அருகில் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுதின்குமார் மற்றும் சுனில் ஆகியோர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கேரளாவில் விற்பனை செய்ய தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியுள்ளனர்.இது குறித்து ரகசிய தகவல் கிடைதததால் போலீசார் குட்கா மற்றும் 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments