துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

0 623

கோவையில் துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.


கணபதி பகுதியில் இயற்கை மரணமடைந்த ராமலட்சுமியின் உடல் ஜெனரேட்டர் உதவியுடன் ப்ஃரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தது.
ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்ட போது ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில், ராமலட்சுமியின் மருமகள் பத்மாவதி ஏற்கனவே உயிரிழந்த நிலையில் பானுமதி, மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments