மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் மருமகள், ஆண் நண்பர் கைது

0 534

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே என்.ஆர்.பாளையத்தில், மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில், அவரது மருமகளும், ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது தாயாரின் மரணத்தில் ஐயம் இருப்பதாக, 2ஆவது மகன் அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், திருமணத்தை மீறிய உறவில் இருந்த இருவரும் சிக்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments