நடை பயிற்சிக்கு செல்லும் பெண்களிடம் பைக் ஓட்டிச் சென்று சில்மிஷத்தில் ஈடுபடும் நபர்

0 378

மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் காலையில் தனியாக நடை பயிற்சி செய்யும் பெண்களிடம் பைக்கில் சென்றபடியே ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

பார்க் டவுன் 2 வது தெருவில் காலையில் நடந்து சென்று கொண்டிருந்த 20 வயது பெண்ணிடம் அதே நபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுச் சென்றது அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments