பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவர் மீது போதை கும்பல் தாக்குதல்

0 316

திருத்தணி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் கஞ்சா போதை கும்பல் ஒன்று பேருந்துக்காகக் காத்திருந்த தீபன் என்ற கல்லூரி மாணவரைத் தாக்கி, 2 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளது.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் தீபன் எடுத்த புகைப்படத்தைக் கொண்டும் சிவலிங்கம் என்பவனைக் கைது செய்துள்ள போலீசார், மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments