இளைஞர்களை வேலையளிப்பவர்களாக மாற்றவே புதிய கல்வி கொள்கை - எல்.முருகன்

0 342
இளைஞர்களை வேலையளிப்பவர்களாக மாற்றவே புதிய கல்வி கொள்கை - எல்.முருகன்

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இளைஞர்களை வேலையளிப்பவர்களாக மாற்றவே புதிய கல்வி கொள்கையை பிரதமர் கொண்டு வந்திருப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments