முதுமலை வனப்பகுதியில் மான்கூட்டத்தை விரட்டிய சுற்றுலாப் பயணிக்கு 15,000 ரூபாய் அபராதம்..!

0 924
முதுமலை வனப்பகுதியில் மான்கூட்டத்தை விரட்டிய சுற்றுலாப் பயணிக்கு 15,000 ரூபாய் அபராதம்..!

நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் மான் கூட்டத்தை விரட்டிய சுற்றுலாப் பயணிக்கு வனத்துறை 15,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஆந்திராவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் காரில் இருந்து இறங்கிய ஒருவர் மான்கள் கூட்டத்தை பார்த்த ஆர்வத்தில் ஓடியுள்ளார். இதுக்குறித்ததான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments