காரைக்குடியில் நடைபெற்ற மாரத்தானில் 4,500 பேர் பங்கேற்பு..

0 418

மாணவர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற மாரத்தானில் சுமார் 4,500 பேர் பங்கேற்றனர்.

9 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு கிலோ மீட்டரும், 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 5 கிலோ மீட்டரும், பொது பிரிவினருக்கு 9 கிலோ மீட்டரும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

சாலையோரமாக ஏராளமானவர்கள் நின்று போட்டியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments