மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து மயானம் அமைத்துத் தரக் கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

0 405

ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஒரிச்சேரி புதூர் கிராம மக்கள், மயான வசதி கேட்டு பவானி- சத்தியமங்கலம் பிரதான சாலையில் மூதாட்டி ஒருவரின் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக மயானம் தொடர்பான கோரிக்கையை வைத்து வருவதாகவும் ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments