நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்

0 978

நாசாவிற்குப் போட்டியாக விண்வெளியில் சீனா அமைத்துவரும் டியாங்காங் விண்வெளி மையத்தில் பணியாற்றிவரும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உபகரனங்கள் சரக்கு விண்கலம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்திய நேரப்படி, நேற்றிரவு ஒன்பதே முக்கால் மணிக்கு, ராக்கெட் மூலம் ஏவப்பட்ட டியாஞ்சோ - 8 சரக்கு விண்கலம், இரண்டேகால் மணி நேரத்தில் சீன விண்வெளி மையத்துடன் சென்றிணைந்தது.

நிலவின் நிலப்பரப்பில் குடியிருப்புகளை அமைப்பதற்காக சீன விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பிரத்யேக செங்கலும்  பூமியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments