தனுசுக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு.. 3 நொடி வீடியோவுக்கு ரூ.10கோடி கேட்கிறார் தனுஷ் - நயன்தாரா

0 1896

தனுசுக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு - நயன்தாரா

திருமண டாகுமென்ட்ரி வெளியீட்டை தாமதமாக்கினார் தனுஷ்

3 நொடி வீடியோவுக்கு ரூ.10கோடி கேட்கிறார் தனுஷ் - நயன்தாரா

தனிப்பட்ட வெறுப்பு காரணமாக நடிகர் தனுஷ் எனது திருமணம் தொடர்பான Documentary வெளியீட்டை தாமதமாக்கினார் - நயன்தாரா

நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள், புகைப்படங்களை டாகுமென்ட்ரியில் பயன்படுத்த கூடாது என தனுஷ் முட்டுக்கட்டை - நயன்தாரா

நானும் ரவுடி தான் படத்தை பயன்படுத்த தனுஷ் முட்டுக்கட்டை போட்டதால் டாகுமென்ட்ரி வெளியாக தாமதம் ஆனது - நயன்தாரா

நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை டாகுமென்ட்ரியில் பயன்படுத்தியதற்கு தனுஷ் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் - நயன்தாரா

3 நொடி வீடியோவை பயன்படுத்த ரூ.10 கோடி இழப்பீடு கேட்கும் தனுஷின் உண்மையான முகம் தற்போது தெரிய வருகிறது - நயன்தாரா

எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான காதல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் நானும் ரவுடி தான் - நயன்தாரா

நானும் ரவுடி தான் திரைப்பட காட்சிகளை எவ்வளவோ கேட்டும் டாகுமெண்ட்டரியில் பயன்படுத்த தனுஷ் அனுமதிக்கவில்லை - நயன்தாரா

3 நொடி காட்சிகளை பயன்படுத்தியதற்கு ரூ.10 கோடி கேட்டுள்ள தனுசுக்கு சட்டப்படி பதில் அளிப்போம் - நயன்தாரா

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments