கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பிச் செலுத்தினால்தான் அரசாங்கம் நடத்த முடியும் - அமைச்சர் துரைமுருகன்

0 486
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பிச் செலுத்தினால்தான் அரசாங்கம் நடத்த முடியும் - அமைச்சர் துரைமுருகன்

கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், திருப்பி கட்டினால் தான் அரசாங்கம் நடத்த முடியும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காட்பாடியில் நடைபெற்ற வேலூர் மாவட்டத்தின் 71வது கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு 11 கோடி ரூபாய் கடனுதவிகளை வழங்கிய பின் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

பொங்கல் பண்டிகைக்காக நியாய விலை கடைகள் மூலம் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட உள்ளதால், கடை ஊழியர்கள் நியாயமாக செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments