என்.எல்.சி முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்..

0 527

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மூடப்பட்ட என்.எல்.சி நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையம், பாதுகாப்புக் காரணங்களுக்காக இடித்து அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

1962-ல் கட்டப்பட்ட அனல்மின் நிலையத்தின் ஆயுள்காலம் முடிந்ததால், 2020-ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்த நிலையில், 62 ஆண்டுகளாக நெய்வேலியின் அடையாளமாக இருந்த முதல் அனல்மின் நிலையம் இடிக்கப்படுவதால், அப்பகுதிக்கு பொதுமக்களும், ஊழியர்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments