வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கல்குவாரி ஊழியர்கள்.!

0 181

திருவள்ளூர் மாவட்டம் டி.சி.கண்டிகை பகுதிக்கு சர்வே எடுக்கச் சென்ற வேளாண்மைத்துறை அதிகாரி மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்களை தனியார் கல்குவாரி ஊழியர்கள் சிறை பிடித்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குவாரியை சர்வே செய்வதாக நினைத்து அவர்களின் ஐ.டி கார்டை கேட்டு கல்குவாரி ஊழியர்கள் தகராறு செய்த போது தட்டிக்கேட்ட விவசாய சங்க நிர்வாகி ஒருவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதி மீது கல்குவாரி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments