மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!

0 1365

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவண்ணாமலை வி.டி.எஸ்.ஜெயின் பள்ளியின் ஆசிரியர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு வெளியான நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி, பள்ளிக்கு நேரடியாகச் சென்று மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

அதில், 7 ஆசிரியர்கள் பெயரை மாணவிகள் தெரிவித்ததால் அவர்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments