ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி

0 618

மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள அரங்கத்தில், கபடி, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து ஆடுகளங்களும், பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளன என்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மதுரையில் நடத்தலாமா என ஆலோசனை நடைபெறுவதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments