தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

0 567

தெலுங்கு மக்கள் குறித்து தவறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், மதுரை திருநகர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்துரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கஸ்தூரியின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், தனிப்படை போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments