கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..

0 590

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எளிதாக இ-பாஸ் பெறுவதற்கு வசதியாக அங்கு வந்து செல்லும் பேருந்துகளில், இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி, கியூஆர் கோடு அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

5 லிட்டருக்குக் குறைவான அளவுள்ள வாட்டர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களைக் கொண்டு வருவோருக்கு 20 ரூபாய் வரி விதிக்கப்படும் என்பதை அறிவிக்கும் ஸ்டிக்கர்களும் பேருந்துகளில் ஒட்டப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments