இலங்கை சிறையில் இருந்து நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு

0 869

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர்.

கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments